• Sep 20 2024

குந்தவை திரிஷாவின் நியூ லுக்... அஜர்பைஜானில் எடுத்த அழகிய புகைப்படம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

ஜெசி, ஜானு, குந்தவை என்றாலே இப்போது எல்லாம் ஞாபகம் வரும் ஒரே முகம் நடிகை திரிஷா அவர்களுடையதுதான். அப்போதும் இப்போதும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். தனது நடிப்பினாலே சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.  


வினைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெசியாக வந்து ரசிகர்கள் மனதை கவர்த்திருந்த இவர் பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


நடிகர் விஜய் அவர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்திருந்த இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது லியோ திரைப்படத்தில்  விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.


இவர்களின் இந்த கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் தனது விடுமுறை நாட்களை சந்தோசமாக அனுபவிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். தற்போது இன்னுமொரு புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதோ அந்த புகைப்படங்கள் 

Advertisement

Advertisement