• Nov 17 2024

எப்பிடி இருந்த நீங்க இப்பிடி ஆகிட்டிங்களே… லக்ஷ்மி மேனனின் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.இத்திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை அள்ளிக் குவிந்தது.

இதனால் தொடர்ந்து சுந்தரபாண்டியன், கும்கி போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று சினிமாவின் முன்னணி நடிகையானார் லக்ஷ்மி மேனன் .

நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் கைதேர்ந்தவர் நடிகை லட்சுமிமேனன், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்தமையால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. மீண்டும் ரீ-என்றி என்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது உடலை கணிசமாக குறைத்து பல வீடியோக்களை வெளியிட்டார், லட்சுமிமேனன்.

இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் தனது புகைப்படத்தை வெளியிட்டு உடல் எடை குறைந்தது என்று கூறியுள்ளார்

இந்நிலையில் குண்டும் குழியுமாக இருந்த லக்ஷ்மி மேனனை பார்த்து பலரும் வியந்து போனார்கள் .இதுகுறித்து போட்டி ஒன்றில் லக்ஷ்மி மேனன் பேசுகையில் எப்படி ஸ்லிம்மானேன் என்று எனக்கே தெரியவில்லை.

நிறைய டான்ஸ் பண்ணினேன் ஆனா எடை குறையனும் எண்றதுக்காக பண்ணவில்லை. அதுவா குறைஞ்சிடுச்சு . எப்போதுமே நல்லா சாப்பிடுவேன் அதுல எந்த குறையும் வச்சது இல்லை என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் லக்ஷ்மி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் எப்பிடி இருந்த நீங்க இப்பிடி ஆக்கிடிங்களே என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement