• Sep 20 2024

கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் பிஸியான லாஸ்லியா- இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா.

இலங்கை நாட்டைச் சேர்ந்த இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகை வாசிப்பவராக இருந்தவர். பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் ப்ரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 6ம் திகதி வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணியில் இறங்கியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர். இது தவிர லாஸ்லியாவின் டுவிட்டர் பக்கத்தை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement