• Nov 14 2024

ரசிகர்களிடம் லாஸ்லியா கேட்ட கேள்வி...? திடீரென ஏன் இந்த முடிவு..கதறும் ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு கொண்டவர் தான் லாஸ்லியா.இதில் பங்கு பற்றியதன் பிற்பாடு பல படங்களில் கெமிட்டாகி தனக்ககென ஒரு தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.


இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமாகினார் .இப் படம் 2021 செப்டம்பர் 17 இல் வெளியாகி நல்ல வரவேற்ப்பபை பெற்றது.

அத்தோடு ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர் உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார்.


தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். இவ்வாறுஇருக்கையில் இவர் தனது புகைப்படத்தை வெளியிட்டு “Should I cut my hair short” என கேள்வி கேட்டுள்ளார்.இதனைப்பார்த்த ரசிகர்கள் “வேண்டாம்..வேண்டாம்..” என கதறி அழுகிறார்கள்.

இதோ அந்த பதிவு...



Advertisement

Advertisement