• Sep 20 2024

நடிகை ஜெனிலியா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்- கார்ஜியஸ் லுக்கில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜெனிலினா. இவர் விஜய்,தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகியிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்து நடிகை ஜெனிலியா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடைய வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement