• Sep 21 2024

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.இவர் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான “ஸ்பைடர்” படம் மூலம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து, தடையற தாக்க, தீரம் அதிகாரம் ஒன்று, என்ஜி.கே, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்

மேலும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா ஆகிய இந்திப் படங்களும் வெளிவர உள்ளன.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும், ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்

அந்த வகையில் தற்போது Stunning போட்டோஷூட் க்ளிக்ஸை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement