• Sep 20 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் . (புகைப்படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஊர்வசி ரவுடேலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் முதன்மையாக இந்தி படங்களில் தோன்றுகிறார். அத்துடன் இவர் மிஸ் திவா யுனிவர்ஸ் - 2015 கிரீடத்தை வென்றார் மற்றும் மிஸ் யுனிவர்ஸ் 2015 போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.


ஊர்வசி ' சிங் சாப் தி கிரேட் ' மற்றும் கன்னடத் திரைப்படமான  மிஸ்டர். ஐராவதம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதுமட்டுமல்லாது இவர் சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி , ஹேட் ஸ்டோரி 4  மற்றும் பகல்பந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


தற்போது இவரால் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருவதனைக் காணலாம்.இந்த புகைப்படத்தில் ஊர்வசி குட்டை  ஆடை அணிந்து கலக்குவதனைக்  காணலாம். அதுமட்டுமல்லாது இப்புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருவதனைக் காணலாம் 

Advertisement

Advertisement