• Sep 20 2024

காந்தத் கண்ணழகி ஆத்மிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- வாவ் இத்தனை போஃலோவர்ஸ் இவருக்கு உள்ளனரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2017ம் ஆம் ஆண்டு வெளியான ஹிப்ஹாப் தமிழாவின் மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஆத்மிகா. இதனைத் தொடர்ந்த விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த அடுத்த படம் கண்ணை நம்பாதே தற்போது தயாரிப்பில் உள்ளது.இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவரது இன்ஸ்டாகிராமை 2.1 மில்லியனுக்கும் அதிகமான போஃலோவர்ஸ் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் மஞ்சள் ஒளியில் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement