விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி. கேரளாவில் பிறந்த இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கு கொண்டதன் மூலமே ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து காமடி ராஜா கலக்கல் ராணி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த சிபி சர்க்கரவர்தியின் டான் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகியது. அத்துடன் தற்போது வைகைப்புயல் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மிரிச்சி சிவாவுடன் காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பச்சை நிற உடையில் மாடர்ன் ஆக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- பாக்கியாவை வீட்டுக்கு அழைக்கும் இனியா-கோபி செய்யப் போவது என்ன? இன்றைய எபிசோட் அப்டேட்
- இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன் – அல்லு அர்ஜுன்
- கமலுடன் மீண்டும் இணையும் பகத் பாசில்…எந்த படத்தில் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!