இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவார். இவர் முதன் முதலாக அறிமுகமாகியது மலையாள திரைப்படத்திலேயே ஆகும்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்தார் கிரீக் பட்டி என்ற திரைப்படத்தில் டிராக் செட்டிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமல்லாது இவரது நடிப்பில் கீதகோவிந்தம் முதல் டியர் காம்ரேட் வரை ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
தற்போது இவரது நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் குட்பாய் ஆகும். திரைப்படத்தின் ட்ரெய்லர் லோன்ஸ் செய்யும் நிகழ்வுக்கு அழகிய ஆடை அணிந்து கலந்துகொண்டுள்ளார். அந்த ஆடையில் தேவதை போல் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் அழகிய புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்லாது இவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!