தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் லாவண்யா திரிபாதி. அவர் தெலுங்கிலும் எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
அவர் பிரபல நடிகர் வருண் தேஜ் உடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கடந்த சில மாதங்களாகவே செய்திகள் பரவி வருகிறது.
இவ்வாறுஇருக்கையில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவரும் வரும் ஜூன் மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அத்தோடு திருமணம் இந்த வருட இறுதியில் நடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை அவர்கள் வெளியிட்டால் தான் உறுதியாகும்.
Listen News!