• Sep 21 2024

அவர் வளர்த்த குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் லாரன்ஸ் மாஸ்டர்! வைரலாகும் வீடியோ!

Nithushan / 4 months ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள்  உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றது.


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.


இது மட்டுமின்றி பல அனாதை சிறுவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைத்து ஆளாகியுள்ளார். அவர்களையும் இந்த மாற்றம் சேவையில் இணைத்து அவர்கள் மூலமே பல குழந்தைகளை வளர்த்து வருகின்றார். இவர்களுடன் ஓடியாடி விளையாடும் வீடியோவை லாரன்ஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement