• Sep 20 2024

ஒட்டுமொத்த பின்னழகையும் எடுப்பாக காட்டிய லாஸ்லியா! வைரலாகும் ஜிம் போட்டோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டார் லாஸ்லியா . பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.லாஸ்லியாவிற்கு என ரசிகர்கள் தனி ஆர்மியே உருவாக்கினார்கள்.ஃபிரண்ட்ஷிப் திரைப்படம் மூலம் லாஸ்லியா சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஷப்பியாக இருந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தீவிரமாக உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார்.ஜிம் வொர்க்கவுட் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார்.


லாஸ்லியா தற்போது அடுத்த ப்ராஜக்ட் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. விரையில் அறிவிப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். லாஸ்லியாவுக்கு டூர் செல்வது என்றால் பிடிக்குமாம். அடிக்கடி வெளிநாட்டிற்கு டூர் சென்று இன்ஸ்டாவில் புகைப்படங்களை பகிர்வார். 

இந்த நிலையில்,  ஜிம்மில் வைத்து போட்டோக்களை எடுத்து தள்ளியுள்ளார் லாஸ்லியா. அதன்படி, டைட்டான பிங்க் நிற பேன்ட்டை அணிந்துக் கொண்டு ஒட்டுமொத்த பின்னழகையும் அப்படியே எடுப்பாக காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்து உள்ளார் லாஸ்லியா.

இதேவேளை, சமீபகாலமாகவே லாஸ்லியா கவர்ச்சி  புகைப்படங்களை  வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement