இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரப்படம் தான் விக்ரம்.
இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் போஸ்ட் புரடெக்க்ஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதோடு வருகின்ற ஜுன் -3ஆம் திகதி படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இப்படத்தின் First சிங்கிள் நேற்று மாலை வெளிவந்தது. இந்த பாடலை கமல் ஹாசனே எழுதி குத்துப்பாடல் ஒன்றை பாடியிருந்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வருகிற 15ஆம் தேதி வெளியாகிறது.
பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு திரையுலக சேர்ந்த பலரும் வருகை தரவுள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், முன்னணி நடிகரும், கமல் ஹாசனின் நெருங்கிய நண்பருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், மறுபுறம் ரஜினி USA செல்லவிருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சந்தேகம் தான், என்பது என்றும் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் இளம் நடிகை ஷிவாங்கி.. வைரலாகும் வீடியோ..!
- அஜித், விஜய் படங்களுக்கு நிகராக வெளியாகும் சிவகார்த்திகேயனின் டான் படம்
- 100 கோடி சம்பளத்தை தாண்டிய டாப் நடிகர்களின் சம்பள விபரம்..!
- மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கும் பிரபல நடிகையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
சமூக ஊடகங்களில்:
கைதி 2வில் வில்லனாகிறார் சூர்யா…? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!