தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்பொழுது தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இப்படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் .
முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம் , யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் குடும்ப கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஷாக் கொடுக்கும் விதமாக இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து குஷ்பூ நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
மேலும் அதை உறுதிசெய்யும் விதமாக விஜய் மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்திருக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பின் புகைப்படம் லீக்காகி வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்:
- லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
- சாய் பல்லவியின் கார்க்கி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…வெளியானது தகவல்..!
- மூன்று கதாநாயகிகளோடு இணையும் தனுஷ்- அந்த படத்தில் ராஷி கண்ணா என்ன கேரக்டர் தெரியுமா..?
- தன்னை தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த சன்னி லியோன்.. தீயாய் பரவும் வீடியோ..!
- நயன் திருமணத்தில் முன்னாள் காதலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா; ஆசைக் காதலிக்கு என்ன பரிசு தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!