தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி 66 திரைப்படம் வருகின்ற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுமென அதிகாரப்பூர்வமாகவே படக்குழு அறிவித்துவிட்டது.
அதுமட்மின்றி தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில், அப்படி யார்யாரெல்லாம் தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கப்போகிறார்கள் என்று வரிசையாக பார்க்கலாம் வாங்க..
பிறசெய்திகள்:
- OTT தளத்தில் வெளியாகப்போகும் KGF- 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்..!
- சுந்தர்.சி யுடன் கூட்டணி அமைத்த நயன்தாரா பட வில்லன்- அட இவர் இயக்குநர் ஆச்சே
- ‘ஹிந்தி சினிமாவில் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’- சர்ச்சைக்குரிய கருத்தினை கூறிய மகேஷ்பாபு
- கடும் வெயிலில் ஓட வைத்த இயக்குநர் பாலா-கோபத்தில் வீட்டுக்குக் கிளம்பிய சூர்யா
- மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த தமன்னா-லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சக்தி சொன்ன வார்த்தைகளால் உச்ச கட்ட பதற்றத்தில் பாரதி- ஆறுதல் சொன்ன சௌந்தர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!