தென்னிந்திய சினிமாவில் ஜுவா நடிப்பில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் வித்யுலேகா. இப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வந்தார்.இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலமே தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் தனுஷ் - செல்வராகவன் உடனான படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார் வித்யுலேகா.குடும்பத்தினருடன் இலை சாப்பாடு என்று குறிப்பிட்டு வித்யுலேகா அந்தப் படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்தப்புகைப்படங்கள் யாவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றனர். அத்தோடு தனுஷின் பிறந்தநாளாகிய இன்று ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நானும் சென்னைக்காரன் தான் நயன்தாராவை ரொம்ப பிடிக்கும்- நாக சைதன்யாவின் ஜாலிப்பேட்டி
- வெற்றிமாறனின் இயக்கத்தில் கதாநாயகனாகும் பகத் பாசில்- இது என்ன புது நியூஸாக இருக்கே
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!