• Sep 20 2024

மறக்க முடியாத நினைவுகள் என்று விவேக்குடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்ட லெஜணட் சரவணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

“தி லெஜண்ட் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளவர் தான் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் அருள்
சரவணன் “. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மறைந்த நடிகர் விவேக்குடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து மறக்க முடியாத நினைவுகள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாமும் விவேக் சேரை மிஸ் செய்து வருவதாக கமெண்ட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement