• Sep 21 2024

விஸ்வாசம் பட பாணியில் சுடருக்கு பாஃடிகாட்டான வெற்றி- அபி எடுக்கப் போகும் முடிவு என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் வேறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும்.இந்த சீரியலில் அபியும் சுருக்கும் நடந்த விபத்து காரணமாக அபியின் நண்பர் வந்து நிற்கின்றார்.

அபியின் நண்பர் வருணை அபி இரண்டாவதாக திருமணம் முடித்து விட்டார் என கண்மணி கதை கட்டி விட்டார். இதனால் வெற்றிக்கு எப்போது சுடர் தன்னுடைய குழந்தை என்று தெரிய வரும் என்ற ஆர்வத்தில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் சுடரைப் பாதுகாக்க ஒரு பாஃடிகாட் தேவை என்பதற்காக வருண் வெற்றி பற்றிய உண்மை தெரியாமல் வெற்றியை பாஃடிகாட்டாக வைத்துக் கொள்ளலாம் என அழைத்து வருகின்றார்.


வெற்றி தான் பாஃடிகாட் என்பதை பார்த்த அபி அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார். இதனால் அபி சுடருடன் வெற்றி பழகுவதை ஏற்றுக் கொள்வாரா அல்லது வெற்றியை கண்டதும் கத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement