• Sep 20 2024

லியோ இயக்குனர் லோகேஷ் கொடுத்த கிப்ட்... மகிழ்ச்சில் பிரபல நடிகர்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் எதிர் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் லியோ படத்தின் ரிலீசுக்காக தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.


இந்நிலையில் அந்த படத்தில் நடித்த நடிகர் அர்ஜுன் அவர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கிப்ட் ஒன்றை வழங்கியுள்ளார். 

லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் தான் தொடங்க வேண்டும் என தற்போது அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஏற்கனவே பல சர்ச்சைகள் இருந்துவந்த நிலையில் தற்போது லியோ ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இந்த சர்ச்சைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புது தகவல் வெளியாகி இருக்கிறது.படத்தில் முக்கிய கேரக்டர் எடுத்து நடித்து இருக்கும் நடிகர் அர்ஜுன் 11 லட்சம் ருபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை லோகேஷ் கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

Advertisement

Advertisement