• Sep 20 2024

லியோ படத்தின் 'நா ரெடி தான் ' பாடல் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து, தளபதி பிறந்தநாளை முன்னிட்டு, அனிரூத் இசையில் அவர் பாடி 2000 நடன கலைஞர்களுடன் நடனம் ஆடி இருக்கும், 'நா ரெடி' பாடல் வெளியாகி உள்ளது.

அனிரூத்தின் பட்டையை கிளப்பும் ம்யூசிக்கில் வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு, அசல் கோலார் ராப் வரிகள் வலிமை சேர்த்துள்ளார்.

குறிப்பாக விஜய்யின் குரல் 'நா ரெடி' பாடலுக்கு பக்காவாக செட் ஆகியுள்ளது.  இந்த பாடல் தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement