• Sep 20 2024

எல்லையில்லா கவர்ச்சி காட்டும் லிகர் பட நடிகை -படங்கள் இணைப்பு

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக விளங்குவார் நடிகை அனன்யா பாண்டே ஆவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர் சாங்கி பாண்டியின் மகள் ஆவார்.


 சினிமா பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த நடிகை அனன்யா சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்புகள் இலகுவாக கிடைத்தன. அதுமட்டுமல்லாது தனது திறமையால் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர் முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தற்போது இவரது நடிப்பில் வெழியாகிய லைகர்  என்ற திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனன்யா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது இவர் நீச்சல் உடையில் கலக்கும் சில புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம் .

Advertisement

Advertisement