தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் சண்டக்கோழி 2. இப்படத்தினைத் தொடர்ந்து 4 வருடங்களுக்குப் பிறகு இவர் இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான திரைப்படம் ’தி வாரியர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
மேலும் கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கும் அதிகமாக உள்ள இந்த டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் உள்ளன
இந்த டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- “இந்த கஷ்டமான நேரத்துல தப்பா பரப்புறதை நிறுத்துங்க ” மீனாவின் லேட்டஸ்ட் பதிவு…!
- படப்பிடிப்புக்கு சென்ற நயன்தாரா… எல்லை மீறிய பவுன்ஸர்ஸ்..!
- மாதவனின் ராக்கெட்ரி படம் எப்படி உள்ளது- வெளியானது ட்விட்டர் விமர்சனம்..!
- ரோஹித்தை மடக்கிப்பிடித்த வெண்பா; கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய பாரதி – இன்றைய எபிசோடு அப்டேட்
- சனம் ஷெட்டியின் முன்னாள் காதலருக்கு பிறந்த குழந்தையை கொஞ்சி விளையாடிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!