• Sep 21 2024

எல்லை மீறி படு கவர்ச்சியாகப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் பிரபல நடிகை (படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

திஷா பதானி ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முதன்மையாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். வருண் தேஜுக்கு ஜோடியாக ' லோஃபர் ' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.


மற்றும் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி இல் அவரது கதாபாத்திரத்திற்காக ரசிகர்களிடையே  அங்கீகாரம் பெற்றார். 


அதுமட்டுமல்லாது இவர் பல ஹிந்தி திரைப்படங்களிலும், தெலுங்குத்  திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் திஷா பதானி ஹிந்தியில் முன்னணி நட்சத்திர நடிகையாகத்  திகழ்ந்தார்.


அது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திஷா பதானி அவ்வப்போது சினிமா குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்த  நிலையில் தற்போது கருப்பு நிற ஆடையில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதைக் காணலாம் .

Advertisement

Advertisement