தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் சமீபகாலமாக வெளியாகும் நல்ல திரைப்படங்களின் இயக்குநர்களையும் நடிகரையும் பாராட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான டாணாக்காரன், டான், ராக்கெட்டிரி, இரவின் நிழல், உள்ளிட்ட படங்களை பார்த்துவிட்டு பட குழுவினரை நேரில் அழைத்து மற்றும் போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருந்தார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை பார்த்தவுடனே ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜிற்கு கால் செய்து பாராட்டி விட்டாராம்.இதனை லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் கொரானா பரவல் கால கட்டத்தில்லோகேஷ் ரஜினியை வைத்து ஓரூ படம் இயக்குவதாகவும், அந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிப்பதாகவும் ஒரு தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அப்போது கொரோனா காலகட்டத்தில் என்பதால் அந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அப்படம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- அதர்வா பட இயக்குநரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்- அடடே இது தான் காரணமா?
- சீரியலில் மட்டும் தான் இந்த அடக்க ஒடுக்கமா?- முத்தழகு சீரியல் கதாநாயகியை மாடர்ன் உடையில் பார்த்திருக்கின்றீர்களா?
- முக்கிய பிரபலத்தை திடீரென சந்தித்த குக்வித் கோமாளி செஃப் வெங்கஷேட் பட்
- இயக்குநரால் இழுபட்டுக் கொண்டே போகும் கோப்ரா திரைப்படம்- ரெட் ஜெயன்ட் மூவிஸ் எடுத்த அதிரடி முடிவு
- சின்னத்திரை பிரபலங்களான நிஷா மற்றும் கணேஷின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- இவ்வளது பெரிதாக வளர்ந்து விட்டாரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!