மாநகரம், கைதி,மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குநர்.மேலும் அவர் இயக்கிய விக்ரம் படம் 400 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலித்து இருக்கிறது.
அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் கூட்டணி சேர்க்கிறார். அத்தோடு தளபதி 67 படத்தை அவர் இயக்கும் நிலையில் அதற்கான கதை பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருவரும் கூட்டணி சேர இருப்பதாக பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கின்றது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி ப்ரோடக்ஷன்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் சல்மான் கான் மற்றும் லோகேஷ் சந்தித்து கொண்டதாகவும், அப்போது லோகேஷ் கூறிய கதையை சல்மான் கான் ஓகே செய்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்
- திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் மணிரத்னம்..ஷாக்கான ரசிகர்கள்..!
- இரவின் நிழல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா..வெளியானது தகவல்..!
- நிர்வாணமா நடிக்கவும் ரெடி… சீரியல் நடிகை கூறிய தகவலால் ஏற்பட்ட பரபரப்பு..!
- இயக்குநர் பார்த்திபன் அடுத்து இப்படிபட்ட ஒரு படத்தை இயக்குகிறாரா?
- லிங்குசாமியின் அடுத்த படத்தில் நானா? பதறிப்போன சூர்யா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!