தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லோகேஷ் கனகராஜ். இப்படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் விஜய்யை வைத்து கைதி ,மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘விக்ரம்’ படம். கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பரபரப்பான திரைக்கதை அமைப்பினாலும், ஆக்ஷன் காட்சிகளினாலும் அனைத்து தரப்பு ரசிக்ரகளையும் கவர்ந்து வருகின்றது.
லோகேஷ் அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். மேலும் அடுத்தடுத்து நான்கு படங்களும் ஹிட்டடித்துள்ளதால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தின் பார்வையும் லோகேஷின் பக்கம் திரும்பியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் லோகேஷின் மாநகரம் படம் குறித்து பா ரஞ்சித் பேசி இருந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம்.
ஏன், இதற்கும் முன் சென்னையை தவிர்த்து வேறு எந்த ஒரு ஊரிலும் கெட்ட வார்த்தையை நீங்கள் கேட்டதே இல்லையா? இந்த வார்த்தை கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால், அது சைக்கலாஜிக்கல் பிரச்சனை. இவ்வாறு ரஞ்சித் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இத்தனை ஆண்டுகளுக்கு பின் பகிர்வதற்கான காரணம் என்ன எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய மூர்த்தி..?இது தான் காரணமா.. ஷாக்கான ரசிகர்கள்….!
- நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!
- திடீரென மன்னிப்பு கேட்ட அஜித்-நடந்தது என்ன..? வைரலாகும் புகைப்படம்..!
- குத்தாட்டம் போட்ட இயக்குநர் பாரதி ராஜா-வைரலாகும் வீடியோ..!
- பிரபல நடிகரின் படத்தை 15தடவைக்கு மேல் பார்த்திருக்கும் சிவகார்த்திகேயன்-யாருடைய படம் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!