தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.இன்று வரை ரசிகர்களின் இதயங்களில் தளபதியாக வாழ்ந்து வரும் இவர் தறி்போது வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இவர் கண்ணடிராத தோல்வியும் இவர் பார்த்திடாத வெற்றியும் இல்லை.இவ்வாறு இருக்கையில் வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பிறகு லோகேஷ் இந்த படத்திற்காக தான் தயாராகி வருகிறாராம்.அந்த படம் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் இந்த படத்திற்காக லோகேஷ் வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்திருக்கிறது.
அதாவது லோகேஷ் விக்ரம் படத்திற்கு 10 கோடி ருபாய் சம்பளமாக பெற்றார் என்றாலும் அடுத்த அதை விட இரண்டு மடங்கு அதிகமாக மொத்தம் 25 கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறாராம் என கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- நடிகை சுகன்யாவின் மகள் சினிமாவில் என்றி கொடுக்கப்போகின்றாரா… இதோ புகைப்படம்..!
- தனுஷ் டுவிட்டர் கணக்கில் திடீரென நீக்கப்பட்ட புளூடிக்:ஷாக்கான ரசிகர்கள்..!
- ஷோபாவை பலமுறை அடித்திருக்கிறேன்: விஜய்யின் அப்பா கூறிய விடயம்..!
- விஜய் 67 படத்திற்கு லோகேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
- சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினி இவங்க தானாம்- வெளியான தகவலால் குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!