மடோனா செபாஸ்டியன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் திரைப்பட பின்னணிப் பாடகியும் ஆவார். மேலும் இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பிரேமம், வானம் கொட்டடும், கொம்பு வட்ச சிங்கமடா, என பல திரைப்படங்கள் நடித்தார். மேலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.
மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் மடோனா செபாஸ்டியன் ஐஸ் கிறீம் குடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...
Listen News!