• Sep 20 2024

ஒருபால் ஈர்ப்பாளர்களின் காதல் கதை- சர்ச்சையில் சிக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர். இப்படமானது பாகுபலி பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூலீட்டி சூப்பட் ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என் ரி ஆர் ஆகிய இருவரும் கதாநாயகனாக நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் குறித்து ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் எஞ்சினியர், எடிட்டர், ஆடியோ மிக்சர் என பன்முகம் கொண்ட ரசூல் பூக்குட்டி சர்ச்சைக்குரிய விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், gay love story -ஒருபால் ஈர்ப்ப்பாளர்களின் காதல் கதை என விமர்சித்துள்ளார். உலகச் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் மற்றும் இந்தியாவின் தேசிய விருதுகள் வென்ற ரசூல் பூக்குட்ட்டியிடம் இருந்து இந்தக் கருத்தை எதிர்பார்க்க்கவில்லை என அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement