• Sep 20 2024

வெறித்தனமான பாக்சிங்கில் கலக்கும் ஆல்யா மானாசா- வீடியோ வெளியிட்ட கணவர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் அறிமுகமாகின்ற நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபல்யமாகின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் அறிமுகமாகின்ற நடிகர் நடிகைகளும் வெகு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.

அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் அப்படியே அப்பாவியா மூஞ்ச வெச்சிகிட்டு செம்பா அப்படின்ற கதாபாத்திரத்துல நடிச்சு எல்லோரையும் கவர் பண்ணவங்க ஆல்யா மானசா.

அதனைத் தொடர்ந்து இவரே ராஜா ராணி சீசன் -2விலும் நடித்துக்கொண்டிருந்த இவர் திடீரென கர்ப்பமானதால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

 தற்போது இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கும் ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது ரீஎன்ட்ரிக்கு தயாராகி வருகிறார் ஆல்யா மானசா.

மேலும் இந்த முறை அவர் சன் டிவியின் புது சீரியலில் தான் நடிக்க போகிறார். அவர் அதற்காக தற்போது வெறித்தனமாக பாக்சிங் ட்ரெயினிங் எடுத்து வருகிறார்.

அதன் வீடியோவை ஆல்யா மானசா கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதோ.. 



Advertisement

Advertisement