• Sep 20 2024

"சின்ன ராஜாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா.." பாடலுக்கு மதுரை முத்து பண்ணிய பர்போமன்ஸ்... விழுந்து விழுந்து சிரித்த அரங்கம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.


இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் "சின்ன ராஜாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா..." என்ற பாடல் ஒலிக்க விடப்படுகின்றது


அதற்கு மதுரை முத்து பர்போமன்ஸ் பண்ணி பாடலைக் கண்டு பிடிக்க உதவுகின்றனர். மதுரை முத்து பண்ணிய ரியாக்சனை பார்த்து அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்கின்றது. 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement