• Sep 20 2024

மேகியும் ஆம்பளைங்களும் ஒன்னு: டபிள் மீனிங் ஜோக் சொன்ன பிரபல நடிகை... வைரலாகும் வீடியோ.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ரெஜினா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில்  தனக்கான இடத்தை பிடித்து முன்னணியில் திகழ்பவர் நடிகை  ரெஜினா. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ரெஜினா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ’கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ’மாநகரம்’ ’மிஸ்டர் சந்திரமௌலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எனினும் தற்போது இவர் ’சூர்ப்பநகை’ ’பார்டர்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரெஜினா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அடல்ட் ஜோக் ஒன்றை தெரிவித்தார்.. அப்போது அருகிலிருந்த அவரது சக நடிகை நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்த காட்சிகள் உள்ள வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் நடிகை ரெஜினா, ‘ஆண்கள் மற்றும் மேகி, இரண்டுமே 2 நிமிடங்கள்தான்’ என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அருகிலிருந்த நிவேதா தாமஸ் உள்ளிட்டோரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரது இந்த அடல்ட் ஜோக் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement