தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிக்குப் பேர் போன நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகின்ற இவர் தமிழிலும் உச்ச நட்சத்திர நாயகர்களான ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்திருக்கின்றார். இதனால் இவரிற்கு தமிழிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்த 'மாறன்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தற்போது 'யுத்திரா' என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகின்றார்.
நடிகைகளைப் பொறுத்தவரையிலும் படங்களில் எந்தளவிற்கு பிஸியாக நடிக்கின்றார்களோ அதேபோன்று சமூக வலைத்தளங்களிலும் பொழுதைக் கழிக்க மறப்பதில்லை. நடிகை மாளவிகா மோகனனும் இதற்கு ஒன்றும் விதி விலக்கானவர் அல்ல. இவர் இடைவிடாது படங்களில் நடிப்பது போலவே சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருபவர்.
அதனையும் விட கவர்ச்சி உடைகளில் அலாதி பிரியம் உடையவர். இவரது கவர்ச்சிப் புகைப்படங்களை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. எனினும் இவர் படு கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவதனால் இது பிடிக்காத நெட்டிசன்கள் இவரிடம் அத்துமீறிக் கேள்வி கேட்பதும் உண்டு. ஆனால் மாளவிகா மோகனன் இவை எதற்குமே அஞ்சியது கிடையாது. தொடர்ந்தும் தன் இஷ்டப்படியே நடந்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் தற்போதும் மேலும் மேலும் படவாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் எல்லை மீறிய கவர்ச்சியில் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பிற செய்திகள்
- பரத்தின் பிறந்தநாளில் சர்ப்பிரைஸாக படக்குழுவினர் செய்த விஷயம்…என்ன தெரியுமா..?
- நீல நிற உடையில் ரசிகர்களை மிரள வைத்த ஜான்வி…வெளியாகிய உச்ச கட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்..!
- “என்னைக் குறிவைத்து தாக்குகின்றார்கள், யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்”…மனதை உருக்கும் பிரபல நடிகையின் பதிவு
- “இனி நான் அவனுக்கு போன் பண்ண மாட்டேன்”…காதலனால் விமான நிலையத்தில் நின்று அழுத பிரபல நடிகை
- அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருந்த நடிகர்…அவர் யாரு..கடைசியில அவர் நிலைமை என்னாச்சு தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!