தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மாளவிகா. இவர் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த ஆனந்த பூங்காற்றே, வெற்றிகொடி கட்டு, பேரழகன், வசூல் ராஜா, திருட்டுப்பயலே உள்பட பல படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டவர்.
தொடர்ந்து படவாய்ப்புக்கள் குறைந்ததை அடுத்து சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் நிற புடவை கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
பின்பு பிரபல தொழில் அதிபர் ஒருவரைத் திருமணம் கொண்டதோடு குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகி விட்டார். சமீபகாலமாக கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில், துணிக்கடை ஒன்றில் கறுப்பு நிறத்தில் குட்டி உடையை அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குள் குவிந்து வரும் நிலையில், அட இது மாளவிகா என்றும், ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி குண்டாகிவிட்டாரே என்றும் கேட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்
- இதில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லை இதுவே முதல் முறை- நெகிழ்ந்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்
- ரொம்ப அடக்க ஒடுக்கமாக மாறிட்டீங்களே மேடம்- வேற லெவல் அழகில் ஜொலிக்கும் சன்னி லியோன்
- குடும்பமா இது சாக்கடை- லட்சுமியால் சௌந்தர்யாவிடம் எரிந்து விழும் பாரதி- கண்ணம்மா கொடுத்த ஷாக் நியூஸ்
- ஜெனிக்கு போஃன் பண்ணி விவாகரத்து குறித்து கேட்கும் ராதிகா- இனியாவை தன் பக்கம் இழுத்த கோபி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!