• Sep 20 2024

உடல் எடை குறைந்த நிலையில்.. கிளாமரில் அசத்தும் மாளவிகா.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் மாளவிகா மோகனன்.


அதன்பின் மலையாள மொழியில் நடித்து வந்த மாளவிகா, விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார்.


அந்த படத்தில் சரியான வரவேற்பை பெறாத மாளவிகா தற்போது பட வாய்ப்பில்லாமல் கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.


Advertisement

Advertisement