• Sep 20 2024

தூக்கலான கிளாமரில் ரசிகர்களை தூங்க விடாமல் செய்யும் பிரியங்கா.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நுழைந்து குறுகிய காலத்திற்குள் உயர்ந்த இடத்தைப் பிடித்த ஒருவரே நடிகை பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'கேங்லீடர்' என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். 


இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ரிலீசான 'டான்' என்ற படம் மூலம் தமிழிலும் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார். 


இதனையடுத்து பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியங்காவுக்கு பட வாய்ப்புகளும் ஏராளமாக குவியத் தொடங்கி உள்ளன. அந்தவகையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


இவ்வாறு பல படங்களிலும் பிசியாக நடித்து வருகின்ற பிரியங்கா மோகன், போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போதும் இவர் கொஞ்சம் தூக்கலான கிளாமர் உடையணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement