• Sep 21 2024

திடீரென ரச்சிதாவுடன் க்ளோஸ் ஆகும் ஆண் போட்டியாளர்...கலகலப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.அத்தோடு  கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வரை மைனா நந்தினி மற்றும் ரச்சிதா ஆகியோருக்கு ஓட்டு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இவர்களில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிக்பாஸ் வீடு இந்திரன் சந்திரன் எனும் கலைக்கல்லுாரியாக மாறப்போகின்றது.1980 களில் இருக்கும் கல்லுாரியாக கொண்டு வரவேண்டும்.இரண்டு நடன ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என ஒரு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது  ப்ரமோ வெளியாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இந்த டாஸ்கில் விக்ரமனுடன் ரச்சிதா நெருங்கி பழகுவது போல காட்சி அமைக்கப்படுகின்றது.அதன் பின்னர் ரச்சிதாவிற்கு அமுதவாணன் டான்ஸ் கத்து கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.இவ்வாறாக இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement