• Sep 20 2024

ரசிகர் கேட்ட கேள்விக்கு திடீர்னு தனது குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட மாளவிகா மோகனன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் மாளவிகா மோகனன்.இவர் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர்.

இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடத்தே வரவேற்பை பெற்றார்.

இதன்பின், தனுஷுடன் ஜோடி சேர்ந்த மாளவிகா, மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்று தான் கூற வேண்டும்.

இவ்வாறுஇருக்கையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், இன்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் எது என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பாிலளித்த மாளவிகா தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து, 'எல்லாமே எனது குடும்பம்' தான் என்று தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Advertisement