தமிழ் சினிமாவின் இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரைத்துறையையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது காமெடி நடிகர்கள் விவேக், பாண்டு, மயில்சாமி என ஒவ்வொரு சினிமாப் பிரபலங்களாக உயிர் துறந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், மனோபாலாவின் மறைவு மீண்டும் ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் மீள முடியாத கவலையில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் மனோபாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இறுதியாக பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்களும் சாமியிடம் போய்விட்டீர்களே எனக் ககூறி தமது கவலையினைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!