தமிழ்சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த வில்லன்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவரை 90ஸ் கிட்ஸ் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்
மேலும் அந்தளவிற்கு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் மன்சூர். அதைத்தொடர்ந்து தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், காமெடி கதாபத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
சில கருத்துக்களை வெளிப்படையாக பேசி சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் மன்சூர் அலிகான். நடிகர் மட்டுமல்லாது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் லோகேஷ் தான்.
ஏனெனில் லோகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் மன்சூர் அலிகான் குறித்து பேசினார், அதனால் மன்சூர் அலிகான் வீடியோக்கள் வைரலாகின்றது.
இந்நிலையில் நடிகர், தொகுப்பாளர் பாஸ்கி அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடத்திய அரிகிரி ஷோ குறித்து பேசினார்.
அதில் ஒரு நாள் அந்த ஷோவிற்கு மன்சூர் அலிகான் சிறப்பு விருந்தினராக வர, அவரிடம் ஏடாகூடமாக கேள்விகளை அடுக்கியுள்ளார் பாஸ்கி. ஒரு கட்டத்தில் மன்சூர் அலிகான் பாஸ்கியை அடிக்கும் நிலைக்கெல்லாம் வந்ததாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு
- கமல்ஹாசனை சந்தித்த ரஜனி பட இயக்குநர்.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- அர்ஜுன் செய்த செயல்-மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இவர் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்..!
- அந்த நடிகையுடன் தொடர்ந்து பல படங்களில் நடிப்பேன்- நடிகர் விஜய்சேதுபதி
- படப்பிடிப்பிற்கு சென்றபோது இரண்டு நடிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி-சோகத்தில் திரையுலகம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!