• Sep 20 2024

பிறந்தநாளை கொண்டாடி வரும் அனேகன் பட நடிகை -அட இவருக்கு இத்தனை வயது தானா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் வளர்ந்து வரும் நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தெலுங்கு சினிமாவில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அமைரா தஸ்தூர்.

மும்பையைச் சேர்ந்த இவர் இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பிரபலமானார்.

தஸ்தூர் மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

அனேகன் திரைப்படத்தின் பின் இவருக்கு தமிழ்த்திரையில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்காத பட்சத்திலே ஹிந்தி , தெலுங்கு திரையுலகத்திற்கு மாறினார். அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது 6 ஆண்டுகளின் பின்பு பிரபு தேவா நடித்து முடித்துள்ள பகீரா படத்திலும் ,ஜீ.வி .பிரகாஷ் நடிக்கும் காதலைத்தேடி நித்தியானந்தா என்ற படத்திலும் நடித்து வருகின்றார்

இந்நிலையில் நடிகை அமைரா தஸ்தூர் இன்று 29 வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்ற நிலையில் தனது பிறந்தநாள் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் . இப்படங்கள் தற்போது மிகவும் வைரலாகிவருகின்றது

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement