இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க விஷால், எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.இப்படத்தில் இவர்களுடன் ரிது வர்மா, செல்வராகவன், சுனில் என பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
டைம் ட்ராவல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு ஜு.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Listen News!