• Sep 21 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் மௌனராகம் சீரியல் நடிகை- பிஞ்சிலேயே நல்லா பழுத்திருச்சு போல

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல்யமானவர் தான் ரவீனா தாஹா . அந்த வகையில் ஜில்லா, ராட்சசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் என்னும் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் இவர் பேசிய பொழுது பட வாய்ப்புக்காக ஆடிஷனுக்கு சென்றால் சைனா கார பொண்ணு மாதிரி இருக்க என்று கூறி எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்த்து விடுகிறார்கள் என்ற வேதனையை பதிவு செய்திருந்தார்.

இதனால் படவாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டே்ா ஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க லட்சக் கணக்கான போஃலோவர்ஸ் இவரைப் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய அழகுகள் அப்பட்டமாக தெரிய கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்து என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement