2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வில்லா டூ வில்லேஜ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றவர் மீனாட்சி கோவிந்தராகன்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து “சரவணன் மீனாட்சி” தொடரில் நடித்து சின்னத்திரயில் நடிகையாக கால்பதித்தார். அடுத்த ஒரே ஆண்டில் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு காலெடி எடுத்து வைத்தார்.
2019 ஆம் ஆண்டு பெண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
மேலும் சுசீந்தரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப்படம் சொல்லிக்கொல்லும் அளவிற்கு ஓடவில்லை. இருப்பினும் இந்தப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த, இவரது நடிப்பு பாராட்டும்படியாக இருந்தது. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்திருந்தர்.. எனினும் தற்போது, நடிகை மீனாட்சி சேலையில் சிலை போல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!