• Nov 17 2024

40வயதிலிலும் நச்சுன்னு இருக்கும் மீரா ஜாஸ்மின்- முன்னழகை காட்டி என்ன ஒரு போஸ்..வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடத்தே பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.


எனினும் அந்த வகையில் உச்ச நடிகையாக வலம் வந்த போதே மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் அவர் காதல் வயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



மேலும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் மீரா ஜாஸ்மின். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின், நடிப்புக்கும் முழுக்கு போட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகிப்போயினர்.

இதையடுத்து 2 ஆண்டுகளிலேயே அவர் அவரது கணவரை பிரியவுள்ளதாக செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. ஆனால் அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.



சமீபத்தில் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின், தாராளமாக கவர்ச்சி காட்டி தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் மீரா ஜாஸ்மின் ஒரு புகைப்படம் போட 40 வயதிலும் என்ன அழகு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement