தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட நடிகை மேகா ஆகாஷ் இளைஞர்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக இறக்கிறார் என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அத்துடன் தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த மேகா ஆகாஷிற்கு, சமீகலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!