தென்னிந்திய சினிமாவில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் மியா கலிஃபா. இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
இவர் இந்திய சினிமாவுக்கு வருகிறார் என அடிக்கடி செய்திகள் வந்தாலும் அதை அவர் மறுத்து தான் வருகிறார்.இந்நிலையில் தற்போது ஹிந்தி பிக் பாஸ் ஓடிடி ஷோவின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்க மியா கலிபாவை அனுகி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் ஏற்றுக்கொள்வாரா இல்லையா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஏற்கனவே ஆபாச நடிகை சன்னி லியோன் பிக் பாஸ் மூலமாக இந்தியாவுக்கு வந்து தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகின்றார்.
அவரைப் போல இவரும் பிக்பாஸில் கலந்து கொண்டால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!