தென்னிந்தியா சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில்“கேடி” படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்பு 2007 ஆம் ஆண்டு அவர் நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவின் சினிமா பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.
தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ள தமன்னா, பல முன்னணி மற்றும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாக ரசிகர்களை கவருவதற்காக தமன்னா விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள கடற்கரையில் குதூகலிக்கும் சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்லாம்.இது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!