தமிழ் சினிமா ரசிகர்களில் மனதில் சில நடிகைகள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நயன்தாரா முதல் சாய்பல்லவி வரை பல நடிகைகள் மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான்.
அந்தவகையில் ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின்.
தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி உட்பட பல திரைப்படங்களில் க்யூட்டான நடிப்பை வெளியிட்ட மீரா மலையாளத்தில் நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது .
மேலும் திருமணத்திற்கு பின்னர் உடல் எடை ககூடி சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். இதையடுத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா உடல் எடையை குறைத்து சிக்கென பழைய தோற்றத்துடனும் புதிய கவர்சியுடனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்.
மீரா ஜாஸ்மீன் தற்போது வெளியிட்டுள்ள பச்சை நிற கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தொடை அழகு மொத்தமாக தெரிய முழு நீள பிளவு பட்ட உடையை அணிந்துள்ளார். அதோடு முகத்தில் இவர் வெளியிட்டுள்ள சமிக்கைகளும் கவர்ச்சி சிறிதும் குறையவில்லை.
அத்தோடு மீரா ஜாஸ்மீன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருவதுடன் நெட்டிசன்களின் கலவையான விமர்சங்களை வெளியிட்டு வருகின்றனர். அதோடு கவர்ச்சி வேடத்தில் நடிக்க இவர் சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Listen News!